Naatham  News
TFC_D1 பொதுவானவை
இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் பங்கெடுப்பு !
மே-18 தமிழீழ தேசிய துக்க நாள்: முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவில் தமிழீழ சுதந்திர சாசனம் முழங்கட்டும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்
இரத்தம் தோய்ந்த சிறிலங்காவின் செங்கம்பளத்தில் பிரென்சு அழகுராணி போட்டியின் அணிவகுப்பு !
பிரான்சில் தமிழீழ சுதந்திர சாசனத்தினை வலுவூட்டி ஆடுகளமிறங்கிய வீரர்கள் !
 

 
செய்திக்குறிப்பு   செய்தியறிக்கை   வலைக்காட்சி
விடுதலைக்கான இன்றைய கனவும்....நாளைய வெற்றியும்....! மாநாட்டில் சமர்பிக்கபடவுள்ள ஆய்வுக்கட்டுரைகளின் விபரங்கள் :
உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்துக் கொள்வதோடு 20க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்கின்றனர்.
தமிழீழத்தின் நிலைப்பாடு சோசலீசம் அல்ல திறந்த பொருளாதாரக் கொள்கையே: அன்றே சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்
திறந்த பொருளாதாரக் கொள்கையே தமிழீத்தின் நிலைப்பாடு என்பதனை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் 2002ம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எழுச்சி மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது !
தமிழீழ விடுதலையில் அக்கறைக் கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவில் தொடங்கியது.
இனத்தின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான மென்வலுவில் கலையும் ஓர் ஆயுதம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
நாடுகளைத் கடந்து வாழுகின்ற சமூகமாக ஈழத் தமிழினத்தின் வாழ்வு பரந்துள்ள நிலையில் தமிழர்களின் இன அடையாளத்தினை பேணிப்பாதுகாப்பதில் கலையும் ஓர் விடயமாகவுள்ளது.
ஜேர்மனி - தமிழீழ சுதந்திர சாசன அறிமுக கூட்டம்
 
அறிவித்தல் வலையோசை
கார்த்திகை 27..
பொங்கிடும் கடற்கரை..
       
தாயகவலம்   உலகத்தமிழர் சர்வதேசம்
முள்ளியவளையில் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க தீவிர முயற்சி
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமது பூர்வீக கிராமங்களான, கொக்குத் தொடுவாய், நாயாறு பகுதிகள் சிங்களக் குடும்பங்களால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு பெயர்களும் மாற்றப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை பகுதியில் தமது சொந்தக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பங்களை பலாத்காரமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்க புல்டோசர்கள் சகிதம் வந்து மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிமாவட்ட சிங்களவருக்கு வவுனியாவில் காணிகளை வழங்க இராணுவம் அவசர பதிவு
வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு வவுனியாவில் காணி வழங்குவதற்காக அவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை இராணுவம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதனை உடனடியாகத் நிறுத்துமாறுகோரியுள்ளார்
தமிழ் நாளிதல்களின் சுதந்திரத்தினை பறிக்காதே! மலேசிய தமிழர்களின் குரல்
மலேசியாவில் வெளிவரும் ஐந்து தமிழ் நாளிதழ்களும் மலேசிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, காலனித்துவ காலக்கட்டத்தில் தமிழ் நாளிதழ்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. அது போலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக அவை மக்களின் குமுறல்களை வெளிக்கொணரும் முதன்மை சாதனமாக விளங்கின.
மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு சிறீலங்காவுக்கு எதிராக போர்க்கொடி!
சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை வலியுறுத்து மலேசிய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற கூட்டமைப்பு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ள மலேசிய செம்பருத்திச் செய்திச்சேவை மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பலத்த மாற்றம் அடையச் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Release of 2007 Report and all documents regarding Tamils in the Island of Sri Lanka
We respectfully and urgently request that all reports and research pertaining to the Genocide and other serious crimes committed against the Tamil people on the island of Sri Lanka to be released.
GENEVA RESOLUTION: NOT A VICTORY FOR TAMILS, BUT A DEFEAT FOR SRI LANKA !
The resolution proposed by America at the Human Rights Council related to Sri Lanka was passed by a majority of 13 votes. Out of the Human Rights Council comprising of 47 member states, 26 voted for the resolution, 13 against and 8 abstained taking a neutral position.
 
|பதிப்புரிமை; Naathamnews.com| |நாடுகடந்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம்| |இணையவடிவமைப்பு|