Naatham  News
TFC_D1 பொதுவானவை
இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் பங்கெடுப்பு !
மே-18 தமிழீழ தேசிய துக்க நாள்: முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவில் தமிழீழ சுதந்திர சாசனம் முழங்கட்டும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்
இரத்தம் தோய்ந்த சிறிலங்காவின் செங்கம்பளத்தில் பிரென்சு அழகுராணி போட்டியின் அணிவகுப்பு !
பிரான்சில் தமிழீழ சுதந்திர சாசனத்தினை வலுவூட்டி ஆடுகளமிறங்கிய வீரர்கள் !
 

 
செய்திக்குறிப்பு   செய்தியறிக்கை   வலைக்காட்சி
கனடா - பிரித்தானியா - பிரான்ஸ் : தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வரங்கும் !
தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையாக கொண்டு முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டுப் பெருவலியினை கூட்டுநினைவு கொள்ளும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் கனடா, பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் : மே-18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வில் கனேடிய தமிழ் எம்பி. ராதிகா சிற்சபைஈசன் !
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை !
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் நான்காம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன் அவர்கள் தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார்.
தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!!
தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை !
 
அறிவித்தல் வலையோசை
கார்த்திகை 27..
பொங்கிடும் கடற்கரை..
       
தாயகவலம்   உலகத்தமிழர் சர்வதேசம்
முள்ளியவளையில் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க தீவிர முயற்சி
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமது பூர்வீக கிராமங்களான, கொக்குத் தொடுவாய், நாயாறு பகுதிகள் சிங்களக் குடும்பங்களால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு பெயர்களும் மாற்றப்பட்டுள்ள நிலையில் முள்ளியவளை பகுதியில் தமது சொந்தக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பங்களை பலாத்காரமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்க புல்டோசர்கள் சகிதம் வந்து மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிமாவட்ட சிங்களவருக்கு வவுனியாவில் காணிகளை வழங்க இராணுவம் அவசர பதிவு
வெளிமாவட்ட சிங்கள மக்களுக்கு வவுனியாவில் காணி வழங்குவதற்காக அவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை இராணுவம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதனை உடனடியாகத் நிறுத்துமாறுகோரியுள்ளார்
தமிழ் நாளிதல்களின் சுதந்திரத்தினை பறிக்காதே! மலேசிய தமிழர்களின் குரல்
மலேசியாவில் வெளிவரும் ஐந்து தமிழ் நாளிதழ்களும் மலேசிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, காலனித்துவ காலக்கட்டத்தில் தமிழ் நாளிதழ்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. அது போலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக அவை மக்களின் குமுறல்களை வெளிக்கொணரும் முதன்மை சாதனமாக விளங்கின.
மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு சிறீலங்காவுக்கு எதிராக போர்க்கொடி!
சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை வலியுறுத்து மலேசிய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற கூட்டமைப்பு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ள மலேசிய செம்பருத்திச் செய்திச்சேவை மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பலத்த மாற்றம் அடையச் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Establishing A UN Monitored Protection Mechanism In NorthEast
This paper in the main addresses the question why there is an absolute and urgent necessity for putting in place a suitable UN Monitored International Protection Mechanism, involving a continuing human rights presence in the NorthEast as a form of protection for the Tamil people; in that context this paper seeks the engagement of scholars, human rights advocates and legal luminaries here assembled on the interventions and options available in this regard.
The Transnational Government of Tamil Eelam declared ‘Tamil Eelam Freedom Charter’
The Transnational Government of TamilEelam declared Tamil Eelam Freedom Charter on on May 18, 2013. Tamil groups from around the world, coordinated by the Transnational Government of Tamil Eelam (TGTE), initiated the process of drafting the Freedom Charter, through extensive consultation from Tamils worldwide.
 
|பதிப்புரிமை; Naathamnews.com| |நாடுகடந்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம்| |இணையவடிவமைப்பு|