naathamnews.com

 Breaking News
  • எம் .ஏ.சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் ! ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் ஒன்றாக வாழ் விரும்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர் பதிலுரைத்துள்ளார். இது தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிலுரைக்கையில், எம்.ஏ. சுமந்திரன் கூறிய கூற்று...
  • இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான அனைத்துலக பிரகடனமும் தமிழர்களுக்கான நீதியும் ! இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான அனைத்துலக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழினப்படுகொலைகக்கு நீதியினை நிலைநாட்ட பாடுபட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா உடன்படிக்கையின் 71வது...
  • தமிழர்களை ஒரு தரப்பாக முனையும் வெளிவிவகாரக் கொள்கை இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தோ-பசுபிக் புவிசார்,பூகோள அரசியலில், தமிழர்களை ஒரு தரப்பாக்க கொண்டு நலன்களை அடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வரைவதற்கான முனைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவு கண்டுள்ளது. சுவிசில் மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்த நேரடி அமர்வின்...
  • மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது ! தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரவை அமர்வு சுவிஸ்லாந்து நாட்டில் கூடியது. நொவெம்பர் 29,30, டிசெம்பர் 1ம் திகிதி வரை இடம்பெறுகின்ற மூன்று நாள் அமர்வில்,...
  • சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்  முன்வைத்துள்ளார். சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில்...

தமிழீழ சுதந்திரத்தைக் கோரும் நாட்காட்டி 2020 !

தமிழீழ சுதந்திரத்தைக் கோரும் நாட்காட்டி 2020 !
novembre 29
12:52 2019

தமிழீழ சுதந்திரத்தினை கோரும் 2020ம் ஆண்டு நாட்காட்டியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டது. தமிழர் தாயகத்தின் நீதியையும் , அரசியல் உரிமையினையும் வெளிப்படுத்தும் ஓவியங்களை உள்ளடக்கிய இவ்நாட்காட்டியின் ஒவியங்களை பிரபல ஓவியரும், நா.தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்காவின் அரசவைப் பிரதநிதிகளின் ஒருவருமாகிய சான் சுந்தரம் அவர்கள் படைத்துள்ளார்.

அமெரிக்கா, கனடா, சுவிஸ், ஜேர்மனி, பிரான்சு என புலம்பெயர் நாடுகளில் இந்நாட்டி வழங்கப்பட்டு வருகின்றது. இதன் முதற்பிரதியினை ஓவியர் சான் சுந்தரம் அவர்கள் வெளியிட்டு வைக்க, பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் பெற்றுக் கொண்டார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment