naathamnews.com

 Breaking News

அமெரிக்காவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ! தொல்.திருமாவளவன் பங்கெடுப்பு !!

அமெரிக்காவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ! தொல்.திருமாவளவன் பங்கெடுப்பு !!
novembre 29
12:40 2019

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் அமெரிக்காவில் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் நாள் செய்தியுடன், தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்திருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமாகிய தொல்.திருமாவளவன் ஆகியோரது சிறப்புரையும் இடம்பெற்றது.

தாயக மண்ணில் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடகம், நடனம், பாடல் என பல்வேறு உணர்வுமிகுந்த கலைப்படைப்புக்களுடன் மாவீரர் நாள் இனிதே இடம்பெற்றது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

DCIM100GOPROGOPR0121.JPG