naathamnews.com

மாவீரர் நினைவாக குருதிக்கொடை

மாவீரர் நினைவாக குருதிக்கொடை
novembre 20
08:09 2019


எம் தமிழினத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிந்து இனவிடுதலைக்காக தம்முயிரை துச்சமாக்கி வீர காவியமாகிய எம் மாவீரர்களின் நினைவாக
 »உயிர் கொடுத்தோர்க்காக உதிரம் கொடுப்போம்
இரத்த தானம் வழங்கும் நிகழ்வு மாவீரர் தினத்தை முன்னிட்டு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலம்:- கார்த்திகை 22 ம் திகதி,வெள்ளிக்கிழமை
காலை 9.45am was Liverpool Moorfields blood center இல் ஒழுங்கு படுத்தப்படுள்ளது. அனைவரும் வந்து கலந்து கொள்ளவும்

*அத்துடன் மாலை 4.30 மணிக்கு மாவீரர் வாரத்தில் மாவீரர்களை நினைவுகூறும் நிகழ்வு
Kensington Community Learning Centre, 291-299 Kensington, Liverpool L7 2RG (opposite of mcdonald’s) இடத்தில் நடைபெறவுள்ளது. *

நடனம், கவிதை, பேச்சு,பாடல் போன்ற நிகழ்வுகளை செய்யவிரும்புபவர்கள் வரும் 21.11.2019 வியாழக்கிழமை முன் தொடர்பு கொள்ளவும்.

மேலதிக தொடர்புகளுக்கு :
Ganasingrajah Priyatharsan- 07427378783.
Manikapody Nithyatharshan-07447136610.
Balendra Kirushanthan-07491021444

Parthee TGTE MP 07404709071
Ruban TGTE MP 07411962087

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

DCIM100GOPROGOPR0121.JPG