naathamnews.com

 Breaking News
  • எம் .ஏ.சுமந்திரனின் கருத்துக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் ! ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் ஒன்றாக வாழ் விரும்புகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர் பதிலுரைத்துள்ளார். இது தொடர்பில் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிலுரைக்கையில், எம்.ஏ. சுமந்திரன் கூறிய கூற்று...
  • இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான அனைத்துலக பிரகடனமும் தமிழர்களுக்கான நீதியும் ! இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான அனைத்துலக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழினப்படுகொலைகக்கு நீதியினை நிலைநாட்ட பாடுபட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா உடன்படிக்கையின் 71வது...
  • தமிழர்களை ஒரு தரப்பாக முனையும் வெளிவிவகாரக் கொள்கை இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தோ-பசுபிக் புவிசார்,பூகோள அரசியலில், தமிழர்களை ஒரு தரப்பாக்க கொண்டு நலன்களை அடைவதற்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றை வரைவதற்கான முனைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவு கண்டுள்ளது. சுவிசில் மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்த நேரடி அமர்வின்...
  • மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது ! தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரவை அமர்வு சுவிஸ்லாந்து நாட்டில் கூடியது. நொவெம்பர் 29,30, டிசெம்பர் 1ம் திகிதி வரை இடம்பெறுகின்ற மூன்று நாள் அமர்வில்,...
  • சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்  முன்வைத்துள்ளார். சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில்...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே ? நீதிக்கான 1000வது நாள் போராட்டம் !

novembre 20
07:58 2019

சிறிலங்கா அரச கட்டமைப்பினால வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி, தமிழர் தாயகத்தில் முன்;னெடுக்கப்பட்டு வரும் உறவுகளது நீதிக்கான போராட்டம் 1000 நாட்களை எட்டியிருந்த நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டங்கள் கனடாவிலும், பிரித்தானியாவிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கனடாவில் குயின்ஸ் பார்க்கிலும், பிரித்தானியாவில் பிரதமர் வாயில் தளத்திலும் இப்போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment